டிராபிக் போலீஸ் போட்ட அபராதம்
டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்ய வேண்டும் தெரியுமா?ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே.. உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் எல்லோராலும் ஓட்ட முடியாது. […]
நிலத் தகராறு & பட்டா மாறுதல்
நிலத் தகராறு, பட்டா மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள். நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு,உங்கள் நண்பர்களுக்குப் பரப்புங்கள். (Land Disputes) வழக்கு நிலுவையில் இருக்கும் போதுபட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நில நிர்வாக ஆணையர் – கடித எண் – K3/27160/2018, dt – 13.3.2018 சென்னை உயர்நீதிமன்றம் – W. […]
இந்திய தண்டனைச் சட்டம்-233
இந்திய தண்டனைச் சட்டம் 233ன் படி ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் யாராவது கயவர்களிடம் மாட்டிக் கொண்டால் அவள் பாலியல் வன்கொடுமையோ அல்லது வேறுவிதமான துன்பங்களோ செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.தாக்கியவரைக் கொல்ல பெண்ணுக்கு உரிமை உண்டு, அப்படி செய்யும் பட்சத்தில் அவள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட மாட்டாது.சமயோசிதமாக தப்பிக்க சிலவழிகள். இரவு வெகுநேரம் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாக செல்ல […]
உயில் – கேள்வி பதில்
1.உயில் என்றால் என்ன? ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும். 2.எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்? ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் […]
சட்டம் அறிவோம் – ஐபிசிபிரிவுகள்
ஐபிசிபிரிவு = பொருள்பிரிவு 307 = கொலை முயற்சிபிரிவு 302 = கொலைக்கான தண்டனைபிரிவு 376 = கற்பழிப்புபிரிவு 395 = கொள்ளைபிரிவு 377 = இயற்கைக்கு மாறான செயல்பிரிவு 396 = கொலை செய்யும் போது கொலைபிரிவு 120 = சதிபிரிவு 365 = கடத்தல்பிரிவு 201 = ஆதாரங்களை அழித்தல்பிரிவு 34 = பொதுவான நோக்கம்பிரிவு 412 = ஊர்சுற்றுவதுபிரிவு 378 = திருட்டுபிரிவு 141 = […]
அடிப்படை உரிமைகள் யாது?
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள் யாது? சமத்துவ உரிமை (பிரிவு 14-18) சுதந்திர உரிமை (பிரிவு 19-22) சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24) சமய உரிமை (25-28) பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30) தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25) சமத்துவ உரிமை பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் […]
நில அளவை படங்கள் – பாதுகாக்கப்படும் அலுவலகம்
ஆரம்ப கால நில அளவை படங்கள் (Blue Print Copies) பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர். கிராம படங்கள். பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர். அச்சிடப்பட்ட பழைய செட்டில் மெண்ட் […]
உள்ளங்கையில் நமது ஊராட்சி !
உள்ளங்கையில் நமது ஊராட்சி ! ஊராட்சிகள் சட்டம் 1994 பற்றி தெரிந்து கொள்ள இதைக் கிளிக் செய்யவும் – http://peoplerightsfoundation.org/all-cells/legal-awareness/5047/ உள்ளாட்சி பற்றி தெரிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://play.google.com/store/apps/details?id=vidiyal.com.gramasabhaisample நமது கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்ள -https://play.google.com/store/apps/details?id=nic.in.unified நமது கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் திட்டம் , பிரதமர் வீடு திட்டம் பற்றிய தகவலுக்கு […]
RTI act 2005 sections
Rti Act – 2005 இன் பிரிவு10 பிரித்தளித்தல் என்ற தலைப்பில் (1) தகவலினைப் பெறுவதற்காக கோரிக்கை ஒன்று வெளியிடப்படுவதில் இருந்து விலக்களிக்கப் பெற்றிருக்கிற தகவலுடன் அது தொடர்புடையதாய் இருக்கிறது என்ற காரணத்தாலேயே தகவல் அழங்க மறுக்கப்படுகிறவிடத்து இந்த சட்டத்தின்பிரிவுகளில் எது எவ்வாறு அடங்கியிருப்பினும் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவல் அடங்கியுள்ள பகுதி எதிலிருந்தும் நியாயமான முறையில் பிரித்தளிக்கக்கூடிய தகவல் எதுவும் அளிக்கப்படலாம் பிரிவு. 10 (2) (1) ஆம் உட்பிரிவின்படி […]
வழக்கு குறிப்பேட்டில் இருந்து, சில வழக்குத்தீர்வுகள்
“புறம்போக்கு நிலத்தை தவிர நத்தம் குடியிருப்பு பகுதிகளில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கே ஆக்கிரமிப்பு சட்டத்தின் படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியாது” என்று Palani Ammal –vs- L.Sethuraman Aiyanghar – 1949 (1) MLJ 290 வழக்கில் கூறப்பட்டுள்ளது. மேலும் Ellammal and ors –vs- State of TamilNadu rep.by Collector North Arcot District Vellore and ors – 2007 (2) […]