பத்திரப் பதிவுத்துறையில் தடை மனு
பத்திரப் பதிவுத்துறையில் தடை மனு குறித்து நிலையாணை எண் 238 ல் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையாணை எண் 9.3.2005 ல் திருத்தம் செய்து பதிவுத்துறை தலைவர் Letter No. 55580/சி1/2004 ன்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவில் ” No document shall be accepted for registration, where the registering officer has been impleaded as a defendant /Respondent and restrained by the […]
கூட்டு பட்டா என்றால் என்ன?
கூட்டு பட்டாவில் நீங்கள் வாங்கும் மனை இருக்கிறதா?…. கவனம்…. சர்வே சிக்கல்கள்… பட்டா, தனிபட்டா, கூட்டுபட்டா என என்று இரண்டு வகையாக இருக்கிறது. தனிபட்டாவில் ஒரே ஒரு நபர் பெயர் மட்டும் இருக்கும் அதில் தனி உட்பிரிவு சர்வே எண்ணும் தனி பட்டா எண்ணும் இருக்கும். கூட்டுபட்டாவில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் பெயர் இருக்கும். தனிஉட்பிரிவு சர்வே எண் இல்லாமல் அனைவருக்கும் ஒரே சர்வே எண் ஒரே பட்டா எண் […]
CIBIL என்றால் என்ன?
கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?….. Credit Information Bureau (India) Limited. (CIBIL)…. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை […]
POCSO ACT – 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012*…… (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது… இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். [1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட […]
கிராம நத்தம் பற்றிய தகவல்
கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளைய தலைமுறையினர்களுக்கான சிறு முக்கியமான விளக்கங்கள்!….. நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்! வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக […]
வாய்தா (postpone) என்றால் என்ன?
ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும். வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். […]
தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர். இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய்க் […]
அடிப்படை சட்ட விழிப்புணர்வு துளிகள்
விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து, காவல் அலுவலர்கள் பொதுமக்களை அடிக்கலாமா? காவல் துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா??…. அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்?? காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. குற்றம் செய்தவரை தண்டிக்கும் […]
அடிப்படை சட்ட விழிப்புணர்வு துளிகள்
நிலத்தை வைத்திருக்கும்உரிமையாளர் ஒரு நிலத்தையோ,அல்லது மனையையோ அளக்கமுற்படும் பொழுது பெரும்பாலும்அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை… குறிப்பாக நிலவரைபடம்FMB பற்றி தெளிவாகநமக்குத் தெரிவதில்லைஅது நமக்கு புரியாதஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படிஅளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : […]
சொத்துகளை வாங்கும் முன்பு நாம் கவனிக்க வேண்டியவை
சொத்து வாங்கும் முன்பு, அச்சொத்து யார் பெயரில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், சொத்து வாங்கும் முன்பு அதன் விபரங்களை நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சொத்து ஒருவரின் பெயரில் இருந்தால், அது அரசாங்க பதிவேடுகளில் எங்கெங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.நிலம் வாங்குவதற்கு முன், அதைப் பற்றி முழு விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் […]