புகார் மற்றும் உதவி எண்கள்
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639 ● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No – 180011400 / 94454 64748 / 72999 98002 / 7200018001 / 044- 28592828 ● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் […]
ஏரிகளைப் பாதுகாக்கும் சட்டம்
ஏரிகளைப் பாதுகாக்க….. தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007….. பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில், தனது எதிரிகளை எதிர்நோக்குவதற்காக, தனது புதல்வன் இராஜாதித்தனை, படை வீரர்களுடன் திருமுனைப்பாடி என்ற இடத்தில் ஆண்டுகள் பல தங்கியிருந்து முகாமிடச் செய்தான். ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜாதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரைச் சேமிக்க அமைத்தது தான் வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீளம் […]
சர்பாசி சட்டம் – 2002
(Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest)…. என்பதையே…. ”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம். ஒரு பார்வை… சிறு அலசல்… வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம். இந்தச் சட்டம் கடந்த […]
உங்கள் கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் படிவங்கள் என்னென்ன ?
அரசாணை எண் 92 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள்26.03.1997 ன் படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1-31 வரையிலான படிவங்கள் பராமாிக்கப்பட வேண்டும். படிவம் எண் -1 வீட்டு வாி கேட்புத் தொகைக்கான அறிவுப்பு. படிவம் எண் -2 வீட்டு வாி இரசீதுகள் படிவம் எண் -3 வீட்டு வாி (நிலுவை தொகை நடப்பு வாி்த்தொகை) படிவம் எண் -4 தொழில் வாி பற்றுச்சீட்டு படிவம் எண் -5 […]
கிராம சபை :அடிப்படை சட்ட விழிப்புணர்வு
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும். கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிடுவதிலும், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் ஒட்டுமொத்தத் திறமை மற்றும் அனுபவம் உதவி […]
அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?
அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை அத்துடன் முடிந்துவிடாது. வீட்டுக்குப் பட்டா வங்க வேண்டுமல்லவா? தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எப்படிப் பட்டா வாங்குவது? உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கெனத் தனியாக உட்பிரிவுப் பட்டா வாங்க வேண்டும். அடுக்குமாடி வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு […]
வழக்கறிஞர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகள்!
ஆறு உரிமைகள் பின் வருமாறு; Right of pre audience Right to practice the profession Right to enter in any court Right against arrest Right to meet accused Privileges to a lawyer under the Indian Evidence Act, 1872 முதலாவது உரிமை கீழ்க்காணுமாறு வரிசைப் படுத்தப்படுகிறது.ஒருநீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் இருந்தால் முதலாவதாக கேட்கப்படும் உரிமையைத்தான் Right of Pre […]
நில பட்டா வகைகள்
பட்டா – ஒன்பது வகை உண்டு ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.ஒன்று பத்திரம்(SALE DEED ),இன்னொன்று பட்டா( PATTA ). பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்! பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா […]
புராமிசரி நோட்டு என்றால் என்ன…?
புராமிசரி நோட்டு என்றால் என்ன…? புரோ நோட்டு என்பதை புராமிசரி நோட்டு (Promissory Note) என்பர். இதை I Promise to pay you. “I owe you” (or) “I O U” என்பர்.“நான் உங்களுக்கு பணம் கொடுக்க உறுதி அளிக்கிறேன்” என்பதே புராமிசரி நோட்டு.ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து அவசரத்துக்கு கடன் வாங்குவதை ஊக்குவிக்க இந்த முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றுகின்றனர். இது வியாபார […]
உங்கள் உள்ளங்கையில் ஊராட்சி !
ஊராட்சிகள் சட்டம் 1994 பற்றி தெரிந்து கொள்ள இதைக் கிளிக் செய்யவும் – http://peoplerightsfoundation.org/all-cells/legal-awareness/5047/ உள்ளாட்சி பற்றி தெரிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://play.google.com/store/apps/details?id=vidiyal.com.gramasabhaisample நமது கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்ள -https://play.google.com/store/apps/details?id=nic.in.unified நமது கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் திட்டம் , பிரதமர் வீடு திட்டம் பற்றிய தகவலுக்கு – https://play.google.com/store/apps/details?id=com.nic.gramsamvaad நமது கிராம […]