வழக்கு குறிப்பேட்டில் இருந்து, சில வழக்குத்தீர்வுகள்
“புறம்போக்கு நிலத்தை தவிர நத்தம் குடியிருப்பு பகுதிகளில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கே ஆக்கிரமிப்பு சட்டத்தின் படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க முடியாது” என்று Palani Ammal –vs- L.Sethuraman Aiyanghar – 1949 (1) MLJ 290 வழக்கில் கூறப்பட்டுள்ளது. மேலும் Ellammal and ors –vs- State of TamilNadu rep.by Collector North Arcot District Vellore and ors – 2007 (2) […]
குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
உத்தரவு நகல் H.C.P(MD)No.1222 of 2015 DATED: 03.12.2015 V.Raju Vs. The Secretary to Government, மதுரையைச் சேர்ந்தவர் ராஜிவ். இவர் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டார் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் […]
நில மோசடி புகார்கள்
நில மோசடி புகார்கள் / அது தொடர்பான குற்றங்கள் /அதற்குரிய “இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code )”- சட்டப்பிரிவுகள் : அடுத்தவர் சொத்தைத் தன்னுடையது எனச் சொல்லி விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC. ஒருவர் உத்தரவு கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 […]
வாகனத்தில் லிஃப்ட் – சட்டவிரோதம்
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. இவ்வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது மும்பை. மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர். கடந்த மாதம் 18ம் தேதி காலை தன்காரில், அலுவலகம் […]
அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?
அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை அத்துடன் முடிந்துவிடாது. வீட்டுக்குப் பட்டா வங்க வேண்டுமல்லவா? தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எப்படிப் பட்டா வாங்குவது? உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கெனத் தனியாக உட்பிரிவுப் பட்டா வாங்க வேண்டும். அடுக்குமாடி வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு […]
ஒரு நிலம் – தெரிந்துக்கொள்வோம்!
ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..! 1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் […]