உயில் என்பது என்ன ?
உயில் என்பது என்ன ?*…..ஒரு சிறு பார்வை….. ஒரு மனிதர் – தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ – அதனை எழுதி வைப்பது தான் உயில். உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் – அவரது மறைவுக்கு பின் தான் அமல் படுத்தப்படும். சுய […]
பவர் மூலம் சொத்து வாங்கும்போது
பவர்’ மூலம் சொத்து வாங்கும்போது கவனியுங்கள்!*….. சொத்து பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் ‘பவர் ஆப் அட்டர்னி’க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது. இந்த ‘பவர்’ கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே ‘பவர்’ எழுதிக்கொடுக்கப்படுவதில்லை. ‘பவர்’ அதிகாரம்சொத்தை வாங்குவதற்கும், சொத்தை […]
உங்கள் கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் படிவங்கள் என்னென்ன ?
அரசாணை எண் 92 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள்26.03.1997 ன் படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1-31 வரையிலான படிவங்கள் பராமாிக்கப்பட வேண்டும். படிவம் எண் -1 வீட்டு வாி கேட்புத் தொகைக்கான அறிவுப்பு. படிவம் எண் -2 வீட்டு வாி இரசீதுகள் படிவம் எண் -3 வீட்டு வாி (நிலுவை தொகை நடப்பு வாி்த்தொகை) படிவம் எண் -4 தொழில் வாி பற்றுச்சீட்டு படிவம் எண் -5 […]
சேவை மைய களஞ்சியம்
அனைவரும் அறிந்திருக்க கூடிய விபரங்களை சேவை மைய களஞ்சியம் உங்களுக்கு தகவலாக வழங்குகிறது… இ சேவையில் பதிந்த சான்றிதழ்கள் நிலவரம் அறியhttps://tnedistrict.tn.gov.in/tneda/DepartLogin.xhtml இ சேவையில் பதிந்த சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யhttps://tnedistrict.tn.gov.in/tneda/VerifyCerti.xhtml இ சேவையில் 2021 ஏப்ரல் க்கு முன்பு வரை பதிந்த சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்ய https://tnedistrict.tn.gov.in/mislogin/DownloadCertificate.xhtml இ சேவையில் பதிந்த முதியோர் உதவி தொகை சம்பந்தமான நிலவரம் அறிய பதிவிறக்கம் செய்யhttps://tnedistrict.tn.gov.in/tneda/VerifyCerti.xhtml இ டிஸ்டிக் மூலம் பதிந்த முதியோர் […]