வாய்தா (postpone) என்றால் என்ன?
ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும். வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். […]
அடிப்படை சட்ட விழிப்புணர்வு துளிகள்
விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து, காவல் அலுவலர்கள் பொதுமக்களை அடிக்கலாமா? காவல் துறையினர் விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா??…. அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்?? காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. குற்றம் செய்தவரை தண்டிக்கும் […]
அடிப்படை சட்ட விழிப்புணர்வு துளிகள்
நிலத்தை வைத்திருக்கும்உரிமையாளர் ஒரு நிலத்தையோ,அல்லது மனையையோ அளக்கமுற்படும் பொழுது பெரும்பாலும்அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை… குறிப்பாக நிலவரைபடம்FMB பற்றி தெளிவாகநமக்குத் தெரிவதில்லைஅது நமக்கு புரியாதஒரு புதிராகவே இருக்கிறது. எனவே ஒரு நிலத்தை எப்படிஅளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : […]
கிராம சபை :அடிப்படை சட்ட விழிப்புணர்வு
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும். கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிடுவதிலும், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் ஒட்டுமொத்தத் திறமை மற்றும் அனுபவம் உதவி […]
கொடுமைப்படுத்தும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறலாம்
பொய்யாக கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறுவது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது, தற்கொலை செய்து கொள்வது போல நாடகமாடுவது, பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் அழைப்பது ஆகியவை மன அழுத்தத்தை கொடுக்கும் கொடுமைகளாகும் என்று இந்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.மீனா என்பவருக்கும் நரேந்திரா என்பவருக்கும் 1992 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மறு வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மீனா திருமணத்திற்கு பிறகு […]
குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
உத்தரவு நகல் https://bit.ly/30L5eFi H.C.P(MD)No.1222 of 2015 DATED: 03.12.2015 V.Raju Vs. The Secretary to Government, மதுரையைச் சேர்ந்தவர் ராஜிவ். இவர் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த […]