டிராபிக் போலீஸ் போட்ட அபராதம்
டிராபிக் போலீஸ் போட்ட அபராதத்தை எப்படி ரத்து செய்ய வேண்டும் தெரியுமா?ச்சே இது தெரியாம இவ்வளவு நாளா அபராதம் கட்டிருக்கோமே.. உங்கள் வாகனங்களுக்கு டிராபிக் போலீசார் அல்லது அட்டோமெட்டிக் சிஸ்டம் தவறுதலாக அபராதம் விதித்து செல்லான் போட்டிருந்தால் அந்த செல்லானை எப்படி கேன்சல் செய்வது அதற்கான வழி முறைகள் என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் எல்லோராலும் ஓட்ட முடியாது. […]
ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம்
Crpc sec 340 – நீதிமன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்து சாட்சியம் அளித்தால் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் ஆள்மாறாட்டம் மற்றும் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்கள் நிகழுமேயானால் அவற்றை கு. வி. மு. ச பிரிவு 340 ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தான் விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நடைபெறும் குற்றங்கள் குறித்து Crpc […]
புறம்போக்கு நிலம் குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் யாவை…?
அவற்றில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள்யாவை…? நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா…? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்…! அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ? அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா? அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா ? அல்லது அரசு நிலத்தை பயிர் செய்து கொண்டு இருக்கீர்களா […]
வாரிசு சான்றிதழ்
வாரிசு_சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய விளக்கங்களும்: ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த சொத்துக்களை, அந்தஒருவர் இறந்தபின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும் வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?….. ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களை யோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான்என்ற சான்றிதழ் வேண்டும். இச்சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக்காட்டாக […]
பவர் மூலம் சொத்து வாங்கும்போது
பவர்’ மூலம் சொத்து வாங்கும்போது கவனியுங்கள்!*….. சொத்து பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் ‘பவர் ஆப் அட்டர்னி’க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது. இந்த ‘பவர்’ கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே ‘பவர்’ எழுதிக்கொடுக்கப்படுவதில்லை. ‘பவர்’ அதிகாரம்சொத்தை வாங்குவதற்கும், சொத்தை […]
குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
உத்தரவு நகல் https://bit.ly/30L5eFi H.C.P(MD)No.1222 of 2015 DATED: 03.12.2015 V.Raju Vs. The Secretary to Government, மதுரையைச் சேர்ந்தவர் ராஜிவ். இவர் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த […]
பட்டா பெயர் மாற்றம் மறுப்பு வக்கீலுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டயீடு
வணக்கம் நண்பர்களே…! பட்டா பெயர் மாற்றம் மறுப்பு வக்கீலுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டயீடு…! நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்தும், வருவாய் ஆவணங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பெயர் மாற்றம் செய்யாததால், வழக்கறிஞருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க, வேலுார் மாவட்ட நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணிபுரிபவர், கே.ஏ.ரவீந்திரன். இவருக்கு சொந்தமாக, வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடநகரம் கிராமத்தில் நிலங்கள் […]