நில அளவை படங்கள் – பாதுகாக்கப்படும் அலுவலகம்
ஆரம்ப கால நில அளவை படங்கள் (Blue Print Copies) பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர். கிராம படங்கள். பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர். அச்சிடப்பட்ட பழைய செட்டில் மெண்ட் […]
ஆவணங்கள் பதிவு செய்யும் போது
ஆவணங்கள் பதிவு செய்யும் போது, முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்க தேவையில்லை. பொதுவாக நாம் ஆவணங்கள் பதிவு செய்யும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என நம்மை வற்புறுத்துவார். மழை, வெயில், திருட்டு, மற்றும் காணாமல் போன காரணத்தினால் தொலைத்த அந்த ஆவணத்தை மீண்டும் நகலெடுத்து சமர்ப்பித்தாலும் அதனை சார்பதிவாளர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதற்காக நாம் மாவட்ட காவல்துறை […]
காவல் நிலைய பதிவேடுகள்
காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் என்னென்ன? காவல் நிலையங்களில் (#police) மொத்தமாக 38 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது! பொது நாட்குறிப்பு முதல் தகவல் அறிக்கை தொகுப்பு பாகம் – 1 நிலைய குற்ற வரலாறு பாகம் – 2 குற்ற வரைபடம் பாகம் – 3 தண்டனை பதிவேடு பாகம் – 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் – 110 பாகம் […]
உங்கள் கிராம ஊராட்சியில் பராமரிக்கப்படும் படிவங்கள் என்னென்ன ?
அரசாணை எண் 92 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள்26.03.1997 ன் படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1-31 வரையிலான படிவங்கள் பராமாிக்கப்பட வேண்டும். படிவம் எண் -1 வீட்டு வாி கேட்புத் தொகைக்கான அறிவுப்பு. படிவம் எண் -2 வீட்டு வாி இரசீதுகள் படிவம் எண் -3 வீட்டு வாி (நிலுவை தொகை நடப்பு வாி்த்தொகை) படிவம் எண் -4 தொழில் வாி பற்றுச்சீட்டு படிவம் எண் -5 […]
வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகள்
A – பதிவேடு – இது இரண்டு பிரதிகள் இருக்கும் பதிவேடு. ஒன்று விஏஓ அலுவலகத்திலும், மற்றொன்று வட்டாட்சியர் அலுவலகத்திலும் இருக்கும். இந்த பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் சர்வே எண், உட்பிரிவு மாறுதல், நில ஒப்படை, நில மாற்றம் சம்மந்தப்பட்ட மாறுதல்கள் வட்டாட்சியர் அலுவலக பிரதியிலும், விஏஓ அலுவலக பிரதியிலும் வட்டாட்சியரால் பதியப்பட வேண்டும். B – பதிவேடு : பழைய இனாம் எஸ்டேட் நிலங்கள் பற்றிய […]