இந்திய தண்டனைச் சட்டம்-233
இந்திய தண்டனைச் சட்டம் 233ன் படி ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் யாராவது கயவர்களிடம் மாட்டிக் கொண்டால் அவள் பாலியல் வன்கொடுமையோ அல்லது வேறுவிதமான துன்பங்களோ செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.தாக்கியவரைக் கொல்ல பெண்ணுக்கு உரிமை உண்டு, அப்படி செய்யும் பட்சத்தில் அவள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட மாட்டாது.சமயோசிதமாக தப்பிக்க சிலவழிகள். இரவு வெகுநேரம் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாக செல்ல […]
RTI act 2005 sections
Rti Act – 2005 இன் பிரிவு10 பிரித்தளித்தல் என்ற தலைப்பில் (1) தகவலினைப் பெறுவதற்காக கோரிக்கை ஒன்று வெளியிடப்படுவதில் இருந்து விலக்களிக்கப் பெற்றிருக்கிற தகவலுடன் அது தொடர்புடையதாய் இருக்கிறது என்ற காரணத்தாலேயே தகவல் அழங்க மறுக்கப்படுகிறவிடத்து இந்த சட்டத்தின்பிரிவுகளில் எது எவ்வாறு அடங்கியிருப்பினும் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவல் அடங்கியுள்ள பகுதி எதிலிருந்தும் நியாயமான முறையில் பிரித்தளிக்கக்கூடிய தகவல் எதுவும் அளிக்கப்படலாம் பிரிவு. 10 (2) (1) ஆம் உட்பிரிவின்படி […]
நில மோசடி புகார்கள் – சட்டப்பிரிவுகள்
நில மோசடி புகார்கள் / அது தொடர்பான குற்றங்கள் /அதற்குரிய “இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code )”- சட்டப்பிரிவுகள் ⚖ அடுத்தவர் சொத்தைத் தன்னுடையது எனச் சொல்லி விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC. ஒருவர் உத்தரவு கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 […]
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ல் உள்ள சட்டப் பிரிவுகள், துணைப் பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள், துணை விதிகள், அரசாணைகள் மற்றும் பல்வேறு திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஊராட்சி மன்றத் தலைவர்களின் கடமையாகும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 ன்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலோ அல்லது கீழ்க் குறிப்பிட்ட காரணங்களால் முறைகேடுகள் செய்தாலோ தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 […]
புறம்போக்கு நிலம் குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் யாவை…?
அவற்றில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள்யாவை…? நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா…? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்…! அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ? அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா? அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா ? அல்லது அரசு நிலத்தை பயிர் செய்து கொண்டு இருக்கீர்களா […]
முன் ஜாமீன் (Anticipatory Bail)
பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் […]
ஆழ் துளை கிணறு குறித்த சட்டம்
2012 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த பிறகு, குழந்தை இறந்த பிறகு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பிறகு சிவகாமி எனும் சட்டம் பயின்று கொண்டிருந்த மாணவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு (Writ Petition No.27912 of 2013) ( Prayer of the Writ Petition is ” to formulateGuidelines/Ordinance/Act to regulate management of erection of […]
வருவாய்த்துறை முக்கிய அரசாணைகள்
வருவாய்த்துறை முக்கிய அரசாணைகள் : கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No – 581, வருவாய்த்துறை, நாள் – 3.4.1967 என்ற அரசாணை உள்ளது. வருவாய் ஆய்வாளர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No – 581, வருவாய்த்துறை, நாள் – 3.4.1987 என்ற அரசாணை உள்ளது. மண்டல துணை வட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து […]
தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும் போது கவனிக்க வேண்டியவை*………. 1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம். 2.உங்கள் முழு முகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழு முகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்… 3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ் 4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி…. 5.தேதியுடன் கூடிய உங்கள் கையொப்பம்…. 6.தகவல் […]
காவல் நிலையம் – சட்டம் அறிவோம்
நீங்கள் காவல் நிலையத்திற்குதினமும் தொடர்ந்து செல்வீர்களா ?….. இந்த சட்டத்தை தெரிந்து வைத்துகொள்ளுங்கள் ……….. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புலன்விசாரணை மேற்கொள்ளலாம். காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களில் காவலரைச் (Gr. II. PC) சேர்த்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்துவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள். சிறு […]