புறம்போக்கு நிலம் – சட்டப் பிரிவுகள்
புறம்போக்கு நிலம் குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் யாவை…? , அவற்றில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள்யாவை…? நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா…? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்…! அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ? அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா? அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா […]
POCSO ACT – 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012*…… (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது… இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். [1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட […]
ஏரிகளைப் பாதுகாக்கும் சட்டம்
ஏரிகளைப் பாதுகாக்க….. தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007….. பராந்தகச் சோழன் ஆட்சிக்காலத்தில், தனது எதிரிகளை எதிர்நோக்குவதற்காக, தனது புதல்வன் இராஜாதித்தனை, படை வீரர்களுடன் திருமுனைப்பாடி என்ற இடத்தில் ஆண்டுகள் பல தங்கியிருந்து முகாமிடச் செய்தான். ஆயிரக்கணக்கான வீரர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை கண்ட இராஜாதித்தன் தன் படைவீரர்களைக் கொண்டு காவிரி நீரைச் சேமிக்க அமைத்தது தான் வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீளம் […]
சர்பாசி சட்டம் – 2002
(Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest)…. என்பதையே…. ”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம். ஒரு பார்வை… சிறு அலசல்… வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது. இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம். இந்தச் சட்டம் கடந்த […]
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11
மூன்றாம் நபர் தகவல் என்பதாலேயே, தகவல் மறுக்கப்படும் என்பது சட்டத்தின் நிலை இல்லை. அவ்வாறு மூன்றாம் நபர் தகவல் என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.1) பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தகவலை வழங்கக் கருதினால், மனு் பெறப்பட்ட ஐந்து தினங்களுக்குள், அந்த மூன்றாம் நபருக்கு, அவருடைய கருத்துக்களை கேட்பதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவிப்பாணை ஒன்றை […]