நமது முன்னோர்கள் வகுத்த நிலங்களின் வகைகள் அறிவீரா??
நிலம் (பொதுவாக சொல்வது) கல்லாங்குத்து நிலம் – கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் செம்பாட்டு நிலம் – செம்மண் நிலம் மேய்ச்சல் நிலம் – கால்நடைகள் மேய்யும் நிலம் வட்டகை நிலம் – சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம் அசும்பு — வழுக்கு நிலம் அடிசிற்புறம் – உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம் அடுத்தூண் – பிழைப்புக்கு விடப்பட்ட நிலம் அறப்புறம் – தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம் ஆற்றுப்படுகை […]
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற…
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகள்:- சமூக ஆர்வலர்கள், முதலில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைச் சரியாக அடையாளம் காண வேண்டும். அதாவது, ஆக்கிரமிப்பு எந்த சர்வே எண்களில் உள்ளது? எவ்வளவு பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது? யார் யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்? ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடமானது, நீர் நிலைகளில் வாய்க்கால், குளம், குட்டை, ஏரி, மதகு, ஆறு உட்பட எந்த வகைப்பாட்டில் உள்ளது…. […]
பத்திரங்களில் குறிப்பிடப்படும் சொற்களுக்கான விளக்கங்கள்.
பொதுவாக வீடுகள், மனைகள் அல்லது இதர வகை நிலங்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை பிறரிடம் படிப்பதற்காக தந்து சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்கின்றனர். ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் சொற்கள் அல்லது வாசகங்கள் பலருக்கும் எளிதில் புரிவதில்லை. ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளுக்கான விளக்கங்கள் வருமாறு : கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி. கிராம தானம்: கிராமத்தின் பொது […]
தமிழ் நாடு அரசு முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg) தலைமை தேர்தல் அதிகாரி ,தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை […]
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் பற்றி ஒரு பார்வை
தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள்….. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம், […]
FIR முதல் தகவல் அறிக்கை (F.I.R)
IR முதல் தகவல் அறிக்கை (F.I.R) – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! முதல் தகவல் அறிக்கை (FIR – First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு (CRPC) 154 இது பற்றிக் கூறுகிறது. புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் […]
புறம்போக்கு நிலம் குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் யாவை…?
அவற்றில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள்யாவை…? நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா…? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்…! அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ? அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா? அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா ? அல்லது அரசு நிலத்தை பயிர் செய்து கொண்டு இருக்கீர்களா […]
சைபர் குற்றவாளிகள் தந்திரங்கள்.
சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள். (அனைவரும் அவசியம் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு) 1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும். 2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) […]
கட்டட அனுமதி சட்ட விதிகள்
ஒரு நகராட்சியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கும், புதுப்பிக்கப்படும் கட்டடத்திற்கும் – நகராட்சியிடம் – கட்டட பணிகளை துவங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதிகள் 197, 198, 199 – இவ்விண்ணப்பங்கள் குறித்த வழிமுறைகளை கூறுகின்றன. அவ்வாறு முறையாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த முடிவினை செயல் அதிகாரி (இரண்டாம் நிலை நகராட்சியில் ஆணையர்) – 30 நாட்களுக்குள் – எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். இது […]
முன் ஜாமீன் (Anticipatory Bail)
பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் […]