நில மோசடி புகார்கள்
நில மோசடி புகார்கள் / அது தொடர்பான குற்றங்கள் /அதற்குரிய “இந்திய தண்டனை சட்டத்தின் (Indian Penal Code )”- சட்டப்பிரிவுகள் : அடுத்தவர் சொத்தைத் தன்னுடையது எனச் சொல்லி விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 IPC. ஒருவர் உத்தரவு கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக ஆவணங்களைத் தயார் செய்து விற்றவருக்கு- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை – U/S 419, 464, 471 […]
கிரெடிட்/டெபிட் கார்டு உபயோகம்
கிரெடிட்/டெபிட் கார்டு உபயோகத்திற்கான குறிப்புகள்: உங்கள் PIN எண்ணை ஒருபோதும் கார்டில் எழுத வேண்டாம். உடனடி பரிவர்த்தனை விழிப்பூட்டல்களுக்காக உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். உங்கள் கிரெடிட் கார்டு ஆன்லைன் கணக்கை அணுக வலுவான கடவுச்சொல்லை தேர்வு செய்யவும். உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை பாப்-அப் விண்டோவில் புதுப்பிக்க வேண்டாம். கிரெடிட் கார்டு விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்கும் தளங்களை ஜாக்கிரதையாக கையாளவும். ஆன்லைனில் உங்களுக்கு உதவுவதற்காக […]
மாநில மனித உரிமை ஆணையம்
மாநில மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997 ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். செயற்பாடுகள் மாநில மனித உரிமை ஆணையத்தின் (எஸ் எச் ஆர் […]
வருவாய்த்துறை முக்கிய அரசாணைகள்
வருவாய்த்துறை முக்கிய அரசாணைகள் : கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No – 581, வருவாய்த்துறை, நாள் – 3.4.1967 என்ற அரசாணை உள்ளது. வருவாய் ஆய்வாளர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து G. O. Ms. No – 581, வருவாய்த்துறை, நாள் – 3.4.1987 என்ற அரசாணை உள்ளது. மண்டல துணை வட்டாட்சியர்களின் பணிகள் மற்றும் கடமைகள் குறித்து […]
உள்ளங்கையில் நமது ஊராட்சி
ஊராட்சிகள் சட்டம் 1994 பற்றி தெரிந்து கொள்ள இதைக் கிளிக் செய்யவும் – http://peoplerightsfoundation.org/all-cells/legal-awareness/5047/ உள்ளாட்சி பற்றி தெரிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://play.google.com/store/apps/details?id=vidiyal.com.gramasabhaisample நமது கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்ள -https://play.google.com/store/apps/details?id=nic.in.unified நமது கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் திட்டம் , பிரதமர் வீடு திட்டம் பற்றிய தகவலுக்கு – https://play.google.com/store/apps/details?id=com.nic.gramsamvaad நமது கிராம […]
வாரிசு சான்றிதழ்
வாரிசு_சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய விளக்கங்களும்: ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த சொத்துக்களை, அந்தஒருவர் இறந்தபின் அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் அவரது வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும் வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?….. ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களை யோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான்என்ற சான்றிதழ் வேண்டும். இச்சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக்காட்டாக […]
தான பத்திரம் என்றால் என்ன?
யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர் ஆகலாம்?…. தான பத்திரம் என்றால் என்ன?… ஆங்கிலத்தில் செட்டில்மென்ட் என்று சொல்வார்கள். தன்னுடைய சொத்தை ரத்த உறவுகளுக்கு மட்டும் மாற்றி கொடுப்பதுதான் தான பத்திரம். ரத்த உறவுகள் என்றால் சகோதரன், சகோதரி, மகன், மகள், பேரன், பேத்தி, மகன் வழி கொள்ளு பேரன் போன்றோருக்கு தானமாக எழுதி தரலாம். தானம் தருவது என்றால் தான பத்திரம் என்றும், சொத்தை செட்டில்மென்ட் செய்வது போல எழுதினால், செட்டில்மென்ட் […]
உயில் என்பது என்ன ?
உயில் என்பது என்ன ?*…..ஒரு சிறு பார்வை….. ஒரு மனிதர் – தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ – அதனை எழுதி வைப்பது தான் உயில். உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் – அவரது மறைவுக்கு பின் தான் அமல் படுத்தப்படும். சுய […]
வாகனத்தில் லிஃப்ட் – சட்டவிரோதம்
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. இவ்வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது மும்பை. மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர். கடந்த மாதம் 18ம் தேதி காலை தன்காரில், அலுவலகம் […]
தான பத்திரம் & தான செட்டில்மெண்ட்
தான பத்திரம் & தான* செட்டில்மெண்ட்……. சிறு பார்வை.. தான பத்திரம்……. தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும். இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க […]