மருத்துவமனை விசாரணை, முறைகள்
மருத்துவமனையில், காவல் துறை விசாரணை…..முறைகள்….. காயம்பட்டவர் குறித்து மருத்துவமனையில் இருந்து தகவல் பெற்றவுடன் காவல்துறை அலுவலர் அந்த தகவல் பெற்ற தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மருத்துவமனை தகவலில் கையொப்பம் செய்ய வேண்டும். அதில் தகவலை பெற்றுக் கொண்ட காவல் அலுவலரின் பெயர், பதவி, எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.மேற்படி தகவல் பெற்ற விபரத்தை காவல் நிலைய பொது நாட்குறிப்பில் உடனே பதிவு செய்ய வேண்டும். உடனடியாக காவல் […]
ஆவணங்கள் பதிவு செய்யும் போது
ஆவணங்கள் பதிவு செய்யும் போது, முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்க தேவையில்லை. பொதுவாக நாம் ஆவணங்கள் பதிவு செய்யும்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என நம்மை வற்புறுத்துவார். மழை, வெயில், திருட்டு, மற்றும் காணாமல் போன காரணத்தினால் தொலைத்த அந்த ஆவணத்தை மீண்டும் நகலெடுத்து சமர்ப்பித்தாலும் அதனை சார்பதிவாளர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதற்காக நாம் மாவட்ட காவல்துறை […]
கைதிகளுக்கு உரிமைகள் உண்டா?
கைது செய்யப்படும் நபர்களுக்கு* உரிமைகள் உண்டா..? கைது – ஏன்? எதற்கு? எப்படி?…… பேருந்து நிலையம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக காத்து நிற்கும்போது அந்த பேருந்து நிற்காமல் சென்றுவிட்டால் அதன் ஓட்டுனரை திட்டித்தீர்த்து விடுவோம். ஆனால் அதே பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது அந்தப்பேருந்து, பயணிகள் காத்து நிற்கும்போதும் ஒரு பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்லும்போது நாம் அற்ப மகிழ்ச்சி அடைவோம். இது ஒரு எளிய உதாரணம்தான்! […]
ஒரு நிலம் வாங்கும் போது
ஒரு நிலம் வாங்கும் போது கீழ்கண்டவற்றை சரி பார்த்து வாங்குதல் வேண்டும் ??????முதலில் 1975 ஆம் ஆண்டில் இருந்து வில்லங்க சான்றிதழை பார்க்க வேண்டும்.??1975 முதல்பின்னோக்கி 1908 அல்லது 1858 வரையிலான வில்லங்க சான்றிதழையும் கட்டாயம் பார்க்க வேண்டும். அதில் நிலத்தின் மதிப்பு ஸீரோ (Zero) என்றிருந்தால், அது பூமிதான நிலம் அல்லது புறம்போக்கு, வில்லங்க நிலம். அதனால் இந்த நிலம் வேண்டாம். ??டபுள் டாக்குமென்ட் (double document) நிலம்:.?? […]
காவல் நிலைய பதிவேடுகள்
காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் என்னென்ன? காவல் நிலையங்களில் (#police) மொத்தமாக 38 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது! பொது நாட்குறிப்பு முதல் தகவல் அறிக்கை தொகுப்பு பாகம் – 1 நிலைய குற்ற வரலாறு பாகம் – 2 குற்ற வரைபடம் பாகம் – 3 தண்டனை பதிவேடு பாகம் – 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் – 110 பாகம் […]
புறம்போக்கு நிலம் – சட்டப் பிரிவுகள்
புறம்போக்கு நிலம் குறித்து கூறும் சட்டப் பிரிவுகள் யாவை…? , அவற்றில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள்யாவை…? நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா…? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்…! அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ? அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா? அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா […]
பத்திரப் பதிவுத்துறையில் தடை மனு
பத்திரப் பதிவுத்துறையில் தடை மனு குறித்து நிலையாணை எண் 238 ல் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையாணை எண் 9.3.2005 ல் திருத்தம் செய்து பதிவுத்துறை தலைவர் Letter No. 55580/சி1/2004 ன்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவில் ” No document shall be accepted for registration, where the registering officer has been impleaded as a defendant /Respondent and restrained by the […]
கூட்டு பட்டா என்றால் என்ன?
கூட்டு பட்டாவில் நீங்கள் வாங்கும் மனை இருக்கிறதா?…. கவனம்…. சர்வே சிக்கல்கள்… பட்டா, தனிபட்டா, கூட்டுபட்டா என என்று இரண்டு வகையாக இருக்கிறது. தனிபட்டாவில் ஒரே ஒரு நபர் பெயர் மட்டும் இருக்கும் அதில் தனி உட்பிரிவு சர்வே எண்ணும் தனி பட்டா எண்ணும் இருக்கும். கூட்டுபட்டாவில் ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் பெயர் இருக்கும். தனிஉட்பிரிவு சர்வே எண் இல்லாமல் அனைவருக்கும் ஒரே சர்வே எண் ஒரே பட்டா எண் […]
CIBIL என்றால் என்ன?
கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?….. Credit Information Bureau (India) Limited. (CIBIL)…. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை […]
கிராம நத்தம் பற்றிய தகவல்
கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளைய தலைமுறையினர்களுக்கான சிறு முக்கியமான விளக்கங்கள்!….. நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்! வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக […]