நில பட்டா வகைகள்
பட்டா – ஒன்பது வகை உண்டு ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.ஒன்று பத்திரம்(SALE DEED ),இன்னொன்று பட்டா( PATTA ). பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்! பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா […]
புராமிசரி நோட்டு என்றால் என்ன…?
புராமிசரி நோட்டு என்றால் என்ன…? புரோ நோட்டு என்பதை புராமிசரி நோட்டு (Promissory Note) என்பர். இதை I Promise to pay you. “I owe you” (or) “I O U” என்பர்.“நான் உங்களுக்கு பணம் கொடுக்க உறுதி அளிக்கிறேன்” என்பதே புராமிசரி நோட்டு.ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து அவசரத்துக்கு கடன் வாங்குவதை ஊக்குவிக்க இந்த முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றுகின்றனர். இது வியாபார […]
உங்கள் உள்ளங்கையில் ஊராட்சி !
ஊராட்சிகள் சட்டம் 1994 பற்றி தெரிந்து கொள்ள இதைக் கிளிக் செய்யவும் – http://peoplerightsfoundation.org/all-cells/legal-awareness/5047/ உள்ளாட்சி பற்றி தெரிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://play.google.com/store/apps/details?id=vidiyal.com.gramasabhaisample நமது கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்ள -https://play.google.com/store/apps/details?id=nic.in.unified நமது கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் திட்டம் , பிரதமர் வீடு திட்டம் பற்றிய தகவலுக்கு – https://play.google.com/store/apps/details?id=com.nic.gramsamvaad நமது கிராம […]
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11
மூன்றாம் நபர் தகவல் என்பதாலேயே, தகவல் மறுக்கப்படும் என்பது சட்டத்தின் நிலை இல்லை. அவ்வாறு மூன்றாம் நபர் தகவல் என்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-பிரிவு11ல் சொல்லப்பட்டுள்ள பின்வரும் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.1) பொதுத்தகவல் அலுவலர் மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட தகவலை வழங்கக் கருதினால், மனு் பெறப்பட்ட ஐந்து தினங்களுக்குள், அந்த மூன்றாம் நபருக்கு, அவருடைய கருத்துக்களை கேட்பதற்காக ஒரு வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவிப்பாணை ஒன்றை […]
கொடுமைப்படுத்தும் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறலாம்
பொய்யாக கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறுவது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது, தற்கொலை செய்து கொள்வது போல நாடகமாடுவது, பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் அழைப்பது ஆகியவை மன அழுத்தத்தை கொடுக்கும் கொடுமைகளாகும் என்று இந்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.மீனா என்பவருக்கும் நரேந்திரா என்பவருக்கும் 1992 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மறு வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மீனா திருமணத்திற்கு பிறகு […]
ரிட் மனு என்றால் என்ன ?
எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.ரிட் மனு என்றால் என்ன ?‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் […]
குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?
உத்தரவு நகல் https://bit.ly/30L5eFi H.C.P(MD)No.1222 of 2015 DATED: 03.12.2015 V.Raju Vs. The Secretary to Government, மதுரையைச் சேர்ந்தவர் ராஜிவ். இவர் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜிவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த […]
பெண்களுக்கான குடும்ப அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கணவனால் நிராதரவாக கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசிக்கும் பெண்மணி புதிய குடும்ப அட்டைக் கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு […]
மாவட்ட ஆட்சித் தலைவர் – பொறுப்புகளும் கடமைகளும்
இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர். […]
ஒரு நிலம் – தெரிந்துக்கொள்வோம்!
ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..! 1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும். Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் […]