அடிப்படை உரிமைகள் யாது?
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள – அடிப்படை உரிமைகள் யாது? சமத்துவ உரிமை (பிரிவு 14-18) சுதந்திர உரிமை (பிரிவு 19-22) சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24) சமய உரிமை (25-28) பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (29-30) தீர்வு பெறும் உரிமை (பிரிவு 32-25) சமத்துவ உரிமை பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சட்டத்தின் முன்பு சமத்துவத்தையோ சம பாதுகாப்பை அரசு மறுக்கக் […]
வழக்கறிஞர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகள்!
ஆறு உரிமைகள் பின் வருமாறு; Right of pre audience Right to practice the profession Right to enter in any court Right against arrest Right to meet accused Privileges to a lawyer under the Indian Evidence Act, 1872 முதலாவது உரிமை கீழ்க்காணுமாறு வரிசைப் படுத்தப்படுகிறது.ஒருநீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் இருந்தால் முதலாவதாக கேட்கப்படும் உரிமையைத்தான் Right of Pre […]
மாவட்ட ஆட்சித் தலைவர் – பொறுப்புகளும் கடமைகளும்
இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் (District collector) செயல்படுகிறார். மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய அரசால் ஒவ்வொரு மாநில பணித்தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து, அந்தந்த மாநில அரசால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்படுகின்றனர். […]