இந்திய தண்டனைச் சட்டம்-233
இந்திய தண்டனைச் சட்டம் 233ன் படி
ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் யாராவது கயவர்களிடம் மாட்டிக் கொண்டால் அவள் பாலியல் வன்கொடுமையோ அல்லது வேறுவிதமான துன்பங்களோ செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தாக்கியவரைக் கொல்ல பெண்ணுக்கு உரிமை உண்டு, அப்படி செய்யும் பட்சத்தில் அவள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட மாட்டாது.
சமயோசிதமாக தப்பிக்க சிலவழிகள்.
- இரவு வெகுநேரம் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாக செல்ல நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ? நிபுணர்கள் கூறுகிறார்கள்: ;; ⁇
நீங்கள் பதின்மூன்றாவது தளத்தை அடைய விரும்பினால், நீங்கள் சேருமிடம் வரை உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள பட்டன்களை அழுத்தவும்.
ஒவ்வொரு நிலையிலும் நிற்கும் லிஃப்டில் யாரும் உங்களைத் தாக்கத் துணிவதில்லை. - நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது அந்நியன் உங்களை தாக்க முயன்றால் என்ன செய்வது! நிபுணர்கள் கூறுகிறார்கள்:
சமையல் அறைக்கு ஓடுங்கள்,
மிளகாய்த்தூள், மஞ்சள், கத்தி, தட்டு, இவை எங்கு இருக்கும் என்று தெரியும்,
இவை அனைத்தையும் கொடிய ஆயுதங்களாக மாற்றலாம்.வேறு ஒன்றுமே இல்லை என்றாலும் தட்டுகளையும் பாத்திரங்களையும் வீசத் தொடங்குங்கள்.
அவர்களை எதிர்த்து கூச்சல் போடுவதால் உண்டாகும் சத்தம் ஒரு கொடுமைக்காரனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்…. அவன் பிடிபட விரும்பமாட்டான் என்பதால் அவன் தப்பிக்கவே முயல்வான். - இரவில் ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்லும்போது: நிபுணர்கள் கூறுகிறார்கள்: இரவில் ஆட்டோவில் ஏறும் முன், முதலில் அதன் பதிவு எண்ணை செல்லில் பதிவு செய்தபின்
உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பரை அழைக்கவும்,
டிரைவருக்கு புரியும் மொழியில் வீட்டாரிடம் விவரங்களை கூறவும்….
உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்காவிட்டாலும், நீங்கள் உரையாடலில் இருப்பது போல் பாசாங்கு செய்யுங்கள் …. தம்மை பற்றிய விவரங்கள் அனைத்தும் உங்களிடம் இருப்பதை ஓட்டுநர் அறிந்துகொள்வார்.
ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்த டிரைவர்
உங்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வது இப்போது அவர் பொறுப்பு என்று உணர்ந்து தாக்கும் எண்ணத்தை கைவிட்டு இப்போது உங்கள் உண்மையான பாதுகாவலர்
ஆக மாறிவிடுவார். - ஓட்டுனர் பாதையை மாற்றினாலோ,அல்லது
நீங்கள் ஆபத்து மண்டலத்திற்குள் நுழைவது போல் உணர்ந்தாலோ என்ன செய்வது: நிபுணர்கள் கூறுகிறார்கள்: உங்கள் பையின் கைப்பிடி அல்லது துப்பட்டாவில் அவரின் கழுத்தில் சுற்றி அவரை பின்னால் இழுக்கவும்.
சில நொடிகளில், அவர் மூச்சுத் திணறல் மற்றும் உதவியற்றவராக உணருவார் …
உங்களிடம் பை அல்லது சால்வை இல்லையென்றால், அவரது சட்டைகாலரை பிடித்து இழுக்கவும். அவரது சட்டையின் மேல் உள்ள பட்டனும் அதே தந்திரத்தை செய்வதால் அவர் நிலை தடுமாறும் வேளையில் நீங்கள் தப்பித்து விடலாம். - ஒரு அந்நியன் இரவில் உங்களைப் பின்தொடர்ந்தால்: நிபுணர்கள் கூறுகிறார்கள்:;
ஒரு கடை அல்லது வீட்டிற்குள் நுழைந்து உங்கள் நெருக்கடியை விளக்குங்கள் ..
இரவில் கடைகள் திறக்கப்படாவிட்டால்,
ஒரு * ஏடிஎம் பெட்டியின் உள்ளே செல்லுங்கள்… ஏடிஎம் மையங்களில் எப்பொழுதும் க்ளோஸ் சர்க்யூட் கேமிரா இருக்கும்.
அடையாளம் கண்டுகொள்வோம் என்ற பயத்தில் யாரும் உங்களைத் தாக்கத் துணியமாட்டார்கள். “அனைத்திற்கும் மேலாக, மனதளவில் விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் உங்களின் தைரியம். சமூக மற்றும் தார்மீக நோக்கத்திற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் நாம் செய்யக்கூடியது இதைப் பகிர்வது மட்டுமே … - உங்கள் கைப்பையில் எப்போதும் ஒரு விசில் வைத்திருங்கள். ஆபத்து சமயத்தில் அதை ஊதும் போது சைகலாஜிகலாக விசில் சத்தத்திற்கு யாருமே பயப்படுவார்கள். நண்பர்களே, இதை உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், மனைவி, மற்றும் தோழிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Leave a Comment